சமீபத்திய செய்திகள்

விடுதிகளில் வழங்கப்படும் வசதிகள்

ஹோஸ்டல் புதிய முயற்சிகள்

விடுதி மேலாண்மை அமைப்பு

உணவு மற்றும் இதர கட்டணங்கள்

விடுதி பட்டியல்

விடுதிகளில் வழங்கப்படும் வசதிகள்

கல்லூரி விடுதிகளுக்கு இரண்டு அடுக்கு கட்டில்கள், ஜமுக்காளம், பாய், படுக்கை விரிப்பு, தலையணைகள், துருப்பிடிக்காத தட்டு மற்றும் டம்ளர். மருந்துகள், விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய முதலுதவி பெட்டி.

சமையல் எரிவாயு இணைப்பு, குடிநீர் சுத்திகரிப்பான்கள், வெட் கிரைண்டர்கள், நீராவி கொதிகலன்கள், எலக்ட்ரானிக் எடை இயந்திரங்கள், மிக்சி கிரைண்டர்கள்

ஆதி திராவிடர் நல மாணவர் விடுதிகளுக்கு சானிட்டரி நாப்கின் அகற்றும் இயந்திரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

நூலக வசதி.