சமீபத்திய செய்திகள்

விடுதிகளில் வழங்கப்படும் வசதிகள்

ஹோஸ்டல் புதிய முயற்சிகள்

விடுதி மேலாண்மை அமைப்பு

உணவு மற்றும் இதர கட்டணங்கள்

விடுதி பட்டியல்

விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள்

வ. எண் திட்டத்தின் பெயர் மற்றும் விவரம் தகுதி தொடர்பு கொள்ள வேண்டிய நபர்
4.6 நான்காம் வகுப்பு முதல் அனைவருக்கும் உணவு மற்றும் உறைவிடம்

நான்காம் வகுப்பு முதல் கல்லூரி வரை பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், கிறித்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணாக்கர்.

பள்ளிக்கும் உள்ள தூரம் 5 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும் (இது மாணவியருக்கு பொருந்தாது)

பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ.2.5 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விடுதியில் சேர்க்கைக்கு, மாணவர்கள் tnadw-hms.in என்ற ஆன்லைன் முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்

விடுதி காப்பாளர் / காப்பாளினி
4.7

பாய் மற்றும் போர்வை

விடுதிகளில் தங்கிப் பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் (பாய் -ஆண்டுதோறும், ஒரு போர்வை - இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை) கல்லூரி விடுதிகளுக்கு ஜமுக்காளம் அரசாணை எண்.47, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் (ஆதிந4) துறை, நாள். 05.05.2021) )

ஆதி திராவிடர், பழங்குடியினர், கிறித்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணாக்கர்.

விடுதி காப்பாளர்/ காப்பாளினி
4.8

உணவுக்கட்டணம்

பள்ளி மாணாக்கர்களுக்கு உணவுக் கட்டணம் ரூ.1,000/-ம், கல்லூரி மாணாக்கர்களுக்கு ரூ.1,100/-ம் ஒவ்வொரு மாதமும் வழங்கப்பட்டு வருகிறது.

ஆதி திராவிடர், பழங்குடியினர், கிறித்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணாக்கர். விடுதி காப்பாளர்/ காப்பாளினி
4.9

இதர செலவினம்

சோப்பு, எண்ணெய் போன்ற பல்வகைச் செலவினத்திற்கு கல்லூரி விடுதி மாணவர்களுக்கு. ரூ.75/-ம் பள்ளி விடுதி மாணவர்களுக்கு ரூ.50/-ம் வழங்கப்பட்டு வருகிறது. மேற்கண்ட தொகை பள்ளி விடுதிகளுக்கு ரூ.100/- மற்றும் கல்லூரி விடுதிகளுக்கு ரூ.150/- என இரண்டு மடங்காக உயர்த்தி (அரசாணை எண்.84, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் (ஆதிந4) துறை, நாள். 09.11.2021) நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

4.10

சிறப்பு உணவு கட்டணம்

பள்ளி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணாக்கர்களுக்கு ரூ.40/-ம், கல்லூரி மாணாக்கர்களுக்கு ரூ.80/-ம் வழங்கப்படும்.

4.11

தனியார் விடுதி கட்டணச் சலுகை

அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் 23 விடுதிகளில் தங்கிப்பயிலும் மாணாக்கர்களுக்கு உணவுக் கட்டணம் மற்றும் பல்வகை செலவுகளான

உணவு கட்டணம் அகராதி, அட்லஸ், கோரைப்பாய், போர்வை, சீருடை, தையற்கூலி மற்றும் இதர செலவினங்கள் ஆகியவை வழங்கப்படும்.

இத்தொண்டு நிறுவன விடுதிகளில் தங்கி பயிலும், ஆதி திராவிடர், பழங்குடியினர், கிறித்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணாக்கர். மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்.

விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள்

வ. எண் திட்டத்தின் பெயர் மற்றும் விவரம் தகுதி தொடர்பு கொள்ள வேண்டிய நபர்
4.6 நான்காம் வகுப்பு முதல் அனைவருக்கும் உணவு மற்றும் உறைவிடம்

நான்காம் வகுப்பு முதல் கல்லூரி வரை பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், கிறித்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணாக்கர்.

பள்ளிக்கும் உள்ள தூரம் 5 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும் (இது மாணவியருக்கு பொருந்தாது)

பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ.2.5 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விடுதியில் சேர்க்கைக்கு, மாணவர்கள் tnadw-hms.in என்ற ஆன்லைன் முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்

விடுதி காப்பாளர் / காப்பாளினி
4.7

பாய் மற்றும் போர்வை

விடுதிகளில் தங்கிப் பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் (பாய் -ஆண்டுதோறும், ஒரு போர்வை - இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை) கல்லூரி விடுதிகளுக்கு ஜமுக்காளம் அரசாணை எண்.47, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் (ஆதிந4) துறை, நாள். 05.05.2021) )

ஆதி திராவிடர், பழங்குடியினர், கிறித்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணாக்கர்.

விடுதி காப்பாளர்/ காப்பாளினி
4.8

உணவுக்கட்டணம்

பள்ளி மாணாக்கர்களுக்கு உணவுக் கட்டணம் ரூ.1,000/-ம், கல்லூரி மாணாக்கர்களுக்கு ரூ.1,100/-ம் ஒவ்வொரு மாதமும் வழங்கப்பட்டு வருகிறது..