வ.எண் | திட்டத்தின் பெயர் மற்றும் விவரம் | தகுதி | தொடர்பு நபர் |
---|---|---|---|
4.1 | பாடப்புத்தகங்கள் | ஒன்று முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் உள்ள அனைத்து மாணாக்கர்கள். பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளில் உள்ள அனைத்து மாணாக்கர்கள். பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளில் உள்ள அனைத்து மாணாக்கர்கள். | தொடர்புடைய பள்ளித் தலைமை ஆசிரியர்கள் |
4.2 | குறிப்பேடுகள் | ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் உள்ள அனைத்து மாணாக்கர்கள். பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளில் உள்ள அனைத்து மாணாக்கர்கள். | தொடர்புடைய பள்ளித் தலைமை ஆசிரியர்கள் |
4.3 | சீருடை | ஒன்று முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் உள்ள அனைத்து மாணாக்கர்கள். பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளில் உள்ள அனைத்து மாணாக்கர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்கள். | தொடர்புடைய பள்ளித் தலைமை ஆசிரியர்/விடுதிக் காப்பாளர்கள் |
4.4 | மிதிவண்டிகள் | அரசு / அரசு உதவி பெறும் /அரசு உதவி பகுதியாகபெறும் (சுயநிதி) பள்ளிகளில் 11ஆம் வகுப்பில் பயிலும் ஆதிதிராவிடர்/பழங்குடியின/கிறித்துவ மதம் மாறிய ஆதி திராவிடர் மாணாக்கர்கள். | தொடர்புடைய பள்ளித் தலைமை ஆசிரியர். |
4.5 | சிறப்பு வழிகாட்டி மற்றும் வினா தொகுப்பு | ஆதி திராவிடர் நலப்பள்ளிகள் அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிடப் பள்ளிகள் ஆதிதிராவிடர் விடுதிகள் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் தங்கிப் பயிலும் 10 ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு வழங்கப்படுகிறது. | சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர் / விடுதிக் காப்பாளர் |
ஆதி திராவிடர் நலப் பள்ளிகளின் விவரங்கள் 2023-2024